18 ஆயிரம் உதவி லோகோ பைலட்கள் தேர்வு - ரெயில்வே வாரியம் முடிவு
மேற்கு வங்க விபத்து எதிரொலியை தொடா்ந்து நாடு முழுவதும் 18 ஆயிரம் உதவி லோகோ பைலட்களை ரெயில்வே வாரியம் தேர்வு செய்கிறது.
22 Jun 2024 3:26 AM ISTபாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது? - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
23 Feb 2024 12:51 AM ISTஅனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. வகுப்புகளில் 25 சதவீத கட்டண குறைப்பு - ரெயில்வே வாரியம்
வந்தே பாரத் உள்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. இருக்கை வசதி பெட்டிகளில் 25 சதவீதம் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 July 2023 12:40 AM IST'வந்தே பாரத்' உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 2:51 PM ISTரெயில்களின் பொதுப்பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ரெயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
22 Jun 2023 10:23 AM ISTமுறையான சோதனையின்றி ரெயில் சிக்னல்கள் இயக்கம் - ரெயில்வே வாரியம் அதிருப்தி
பராமரிப்பு பணிகளுக்கு பின் முறையான சோதனையின்றி சிக்னல் பணியாளர்கள் சிக்னலை இயக்குவதாக ரெயில்வே வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது
16 Jun 2023 8:27 AM ISTநாடு முழுவதும் ரெயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு
நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்ற ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
11 Jun 2023 10:25 AM ISTஇன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் இயங்கும் - ரெயில்வே வாரியம்
2 ரெயில் பாதைகளிலும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
4 Jun 2023 5:28 PM ISTபச்சை சிக்னலுக்கு பின் பயணம்; அதிவேகம் இல்லை: காயமடைந்த ரெயில் ஓட்டுனர்
ஒடிசா ரெயில் விபத்தில், சரக்கு ரெயில் தடம் புரளவில்லை என்றும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கே அதிக பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை ரெயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.
4 Jun 2023 4:10 PM ISTஅனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே வாரியம் முடிவு
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு பதிலாக டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
5 Jun 2022 6:22 AM IST